ஸ்ரீமத் நாராயணனே பரம்பொருள். காரணமும் காரியமுமாய்
இருக்கும் பகவான், பரமபதத்தின் தேவாதி தேவனாய், திருமகள்
நாதனாய் எழுந்தருளiயுள்ளான். அவனை இவ்வுடலோடு
சேவிப்பது இயலாது.
இருக்கும் பகவான், பரமபதத்தின் தேவாதி தேவனாய், திருமகள்
நாதனாய் எழுந்தருளiயுள்ளான். அவனை இவ்வுடலோடு
சேவிப்பது இயலாது.
வியூஹு நிலையில் வாசுதேவனாய், ஸங்கர்ஷணனாய்,
ப்ரதயுYம்மனனாய், அநிருத்தனாய் விளங்கும் பரவாசுதேவனைப்,
பன்னிரண்டு வியூஹாந்தரங்களாய்த் தியானிக்க முடியுமேயன்றி,
நம்மால் காண முடியாது.